தமிழ் மாத காலண்டர் 2009 – Tamil Monthly Calendar 2009 v2

அன்பு வாசகர்களே, இதோ தமிழ் மாத காலண்டர் 2009 இரண்டாம் பதிப்பு. இது அதிக விபரங்களை கொண்டுள்ளது. இது A4 Print காக டிசைன் செய்து இருக்கிறது.

இதில் அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி, சுப முகூர்தம், வாஸ்து நாள்கள், நல்ல நேரம், ராகு காலம், கிரக நிலை என்று தேவையான அனைத்து விபரங்களும் உள்ளன.

Dear viewers, here is the the tamil monthly calendar 2009 Version 2. This version has a more detailed Tamil calendar and is specially designed to make it able to be printed on A4 DOCUMENT. This contains all the necessary details that we may probably require.

01. Jan 2009 02. Feb 2009 03. Mar 2009 04. Apr 09 05. May 09 06. June 09 07. July 09 08. Aug 09 09. Sep 09 10. Oct 09 11. Nov 09 12. Dec 09

To get the PDF VERSION GO TO http://www.barathonline.com/Articles/TamilCalendar2009v2.htm.

FOR TAMIL CALENDAR VERSION 1  GO TO : http://www.barathonline.com/Articles/TamilCalendar2009.htm.

Please post your comments.

 

நன்றி..

பரதன்.. Barath

Tamil Monthly Calendar 2009 – தமிழ் மாத காலண்டர் 2009

அன்பு வாசகர்களே,

இதோ 2009 ம் ஆண்டு தமிழ் மாத நாள் காட்டி..

இதில் ராகு காலம், எம கண்டம், அமாவாசை, கிருத்திகை என்று அனைத்து விபரங்களும் உள்ளன….

Dear Readers, Last year I posted Tamil Calendar 2008 and I could see that lot of people visited my blog to get the calendar. Last year I actually made for myself and thought might be useful for others and posted it. This year I devoted purposefully to create a calendar for all readers.

To take printout : print the image in LANDSCAPE MODE, with fit to page option. ( Click on the image to Enlarge)

01. Jan 2009 02. Feb 2009 03. Mar 2009 04. Apr 2009 05. May 2009 06. June 2009

07. July 2009 08. Aug 2009 09. Sep 2009 10. Oct 2009 11. Nov 2009 12. Dec 2009

For PDF VERSION GO TO MY WEBSITE : http://www.barathonline.com/Articles/TamilCalendar2009.htm

தமிழ் நெஞ்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Barath